இன்று (ஜனவரி 15) உழவர் திருநாளை முன்னிட்டு அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் எம் சுகுமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் "உழவர்களின் உற்ற நண்பனாய், நம் தாய்த்தமிழ் மக்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்து தூய அன்பினை என்றும் பகிரும் கால்நடைகளுக்கான இந்த மாட்டுப்பொங்கல் (ம) உழவர் திருநாளில் உழவு செழிக்கட்டும், உழவர்கள் மகிழட்டும்" என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.