திருப்பத்தூரில் போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் அவதி

77பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமப்புறங்களில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் விளையக்கூடிய விலைப் பொருட்கள் மற்றும் பொங்கலில் புத்தாடைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் படையெடுத்து வரும் நிலையில் ஆங்காங்கே கூட்ட நெரிசல் காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதி உற்று வருகின்றனர். இருந்தபோதிலும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட கூடாது என்று கூடுதல் போலிசார் நியமித்து போக்குவரத்து சீர் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி