ஆம்பூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

94பார்த்தது
ஆம்பூர் அடுத்த சானாங்குப்பம் ஊராட்சியில் பகுதியில் சுமார் 4000 க்குகும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது என்றும் அவ்வாறு வழங்கும் குடிநீர் 1 மணி நேரம் மட்டுமே வலங்கபடுபதாகவும் கூறுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி