சிறுவர்கள் கொலை வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டி மறியல்

81பார்த்தது
சிறுவர்கள் கொலை வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டி மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அருகே இரண்டு சிறுவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு குழந்தைகளை இழந்து பாதிக்கப்பட்ட பெற்றோர் மற்றும் உறவினர்களை தொலைத்து விடுவேன் ஜாக்கிரதை என ஆவேசமாக பேசிய டிஎஸ்பி-யால் அப்பகுதியில் பரபரப்பு வீடியோ போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.