மழையினால் மின்கம்பம் சேதம்

61பார்த்தது
மழையினால் மின்கம்பம் சேதம்
ஆம்பூரில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரத்தின் கிளை விழுந்ததில் நான்கு மின்கம்பங்கள் சேதம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ,

மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மிட்டாளம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் உள்ள மரத்தின் கிளை முறிந்து மின் கம்பத்தின் மீது விழுந்ததில் அடுத்தடுத்து நான்கு மின்கம்பங்கள் உடைந்து சாலையோரம் சாய்ந்தது. மின்சார துறை அலுவலர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கம்பங்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மின்சாரம் தடை காரணமாக அப்பகுதியில் 5க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளில் மின்சாரம் இல்லாமல் பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி