ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

64பார்த்தது
நாயக்கனேரி பகுதியில்
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்
குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மனு.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில்
ஆம்பூர் அருகே நாயக்கனேரி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி