ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை,சமூக வலைதளங்களில் பரவி வரும்போலி IPL பரிசு அறிவிப்புகளுக்கு வலை விழாதீர்கள் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் பணத்தையும், தகவலையும் இழக்க வாய்ப்பு உள்ளது. உண்மையான இணையதளங்களை மட்டுமே நம்பவும். மோசடிக்குள்ளானால் உடனே 1930 என்ற எண்ணுக்கு அழைத்து புகாரளிக்கலாம்.