தண்ணியின் தரத்தை குறித்து ஆய்வு செய்த நகராட்சி ஆணையர்

82பார்த்தது
தண்ணியின் தரத்தை குறித்து ஆய்வு செய்த நகராட்சி ஆணையர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி 10 வது வார்டு பகுதியில் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் தன்மை குறித்து நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமார், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், திமுக நகர செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான வி. எஸ். சாரதிகுமார், துணை செயலாளர் தென்னரசு, ரவி ரெட்டி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி