வேலூர்: 35000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி.. எம்பி துவக்கம்

53பார்த்தது
வேலூர்: 35000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி.. எம்பி துவக்கம்
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை துவங்கி துவங்கி வைத்தார்.

இன்னிக்கி கடைசியில் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் சரவணன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டாட்சிய ஜெகதீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி