மாற்றுக் கட்சியில் இருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.

950பார்த்தது
திருப்பத்தூர் வடக்கு மாவட்டம் மகளிர் அணி செயலாளர் தீபா தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி சுமார் 100க்கும் மேற்பட்டோர் அஇஅதிமுகவில் இணைந்தனர்.

இதில் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர். வடிவேல், துணை செயலாளர். பவுனு அம்மாள், மாவட்ட பொருளாளர். தர்மலிங்கம், ஆம்பூர் நகர செயலாளர். இளங்கோ, வாணியம்பாடி நகர செயலாளர். கோபி சங்கர், ஒன்றிய செயலாளர். லட்சுமணன், பக்தவச்சலம், வெங்கடேசன், துரைசாமி, ஆலங்காயம் பேரூராட்சி செயலாளர். பாண்டியன், ஆம்பூர் நகர கழகவைத் தலைவர். ரவி, துணைச் செயலாளர். அதியமான், பொருளாளர். ரேவதி , ஆம்பூர் நகர மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்டம் மகளிர் அணி சுதர்சனா மற்றும் மாதனூர் வாணியம்பாடி ஆலங்காயம் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி