ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை!

53பார்த்தது
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது இந்த நிலையில் ஆம்பூர் பகுதிகளில் இன்று பிற்பகல் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இரவு நேரத்தில் திடீரென இரண்டு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி