திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ரங்காபுரம் பகுதியில் மெடிக்கல் கடையில் டிப்ளமோ பார்மசி படித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்துள்ளார் போலி மருத்துவர் உதயகுமார். இந்த நிலையில் போலீசார் உதயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் லோகேஷ் அளித்த புகாரின் பேரில் உமராபாத் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.