மரப்பட்டு பாலாற்றில் நுரையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

58பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மரப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாழாற்றில் கலந்து நுரை போல் பொங்கி வருகிறது இது குறித்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் மற்றும் துறையை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி