ஆம்பூரில் நடைபெற்ற நகர மன்ற கூட்டம்

80பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி ரோடு சாலையில் நகராட்சி அலுவலகத்தில் சாதாரண நகர மன்ற கூட்டம் ஆம்பூர் நகர மன்ற தலைவர் ஏ ஜி எஸ் அகமது தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 36 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி