வேலூர் மாவட்டம் தொரப்படியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் சிபிசிஐடி போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டு சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த ஆய்வில் சிறை கைதிகள் விதிகளை மீறி விட்டு வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்களா எனவும் அவர்கள் அங்குள்ள சிறை கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.