திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரத்தில் (நேற்று அக்டோபர் 30 மாலை)உள்ள மாவட்டத் துணைத் தலைவர் ஜெயந்திமாலா மாவட்ட பிரச்சார அணி துணைத் தலைவர் வெங்கடேசன் மண்டல் செயலாளர் எம் ஜி ஆர் விஜயகுமார் தீவிர உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட பாஜக தலைவர் வாசுதேவன் அவர்களிடம் தந்தார். அவர்களுடன் மாவட்ட பார்வையாளர் பாலகிருஷ்ணன் அவர்களும் மாவட்ட செயலாளர் கண்மணி அவர்களும் மற்றும் மாவட்ட மகளிர் அணி தலைவி மீனாட்சி அவர்களும் இந்த படிவத்தை சேர்ந்து பெற்றுக் கொண்டார்.