ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

71பார்த்தது
ராணிப்பேட்டையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொங்கல் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் எஸ் எம் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு மாவட்ட செயலாளருக்கு பொங்கல் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி