திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட விவசாய அணி செயலாளர். தேவலாபுரம் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர். கே. சி. வீரமணி கலந்து கொண்டு பூத் நிர்வாகிகளின் பட்டியலை பார்த்தும், தேர்தல் வியூகங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியின் போது மாதனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர். பொறியாளர். வெங்கடேசன், ஆம்பூர் நகரக் கழக செயலாளர். மதியழகன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர். வழக்கறிஞர் டில்லிபாபு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல இணை செயலாளர். கோபிநாத், மாவட்ட மீனவர் அணி செயலாளர். சங்கர், ஒன்றிய கழக இணைச் செயலாளர். சத்தியவாணி அன்பரசன், மாவட்ட பிரதிநிதி. சிவகுமார், ஒன்றிய கழக அவைத் தலைவர். வேலுமணி , ஒன்றிய கழகத் துணை செயலாளர். வசந்தி ராமமூர்த்தி உள்ளிட்ட அப்ப கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.