இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்தார் வருண் சக்கரவர்த்தி

50பார்த்தது
இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்தார் வருண் சக்கரவர்த்தி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அசத்தலாக பந்துவீசினார். இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், அவர் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரிலும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி