வந்திதா பாண்டே IPS மத்திய அரசு பணிக்கு மாற்றம்

56பார்த்தது
வந்திதா பாண்டே IPS மத்திய அரசு பணிக்கு மாற்றம்
திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வந்திதா பாண்டேவை மத்திய இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. மேலும், பதவி ஏற்கும் நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை மத்திய பணியில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வந்திதா பாண்டேவின் கணவர் வருண்குமார் ஐ.பி.எஸ். திருச்சி டிஐஜியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி