வள்ளுவர் கோட்டம் ஜூன் 21இல் திறப்பு

79பார்த்தது
வள்ளுவர் கோட்டம் ஜூன் 21இல் திறப்பு
மெரினா, சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு அடையாளங்கள் சென்னைக்கு உள்ளன. அதில் வள்ளுவர் கோட்டத்திற்கும் தனி இடம் உண்டு. 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ரூ.80 கோடி செலவில் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெறும் என்று அறிவித்தார். பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இதையடுத்து வரும் ஜூன் 21இல் வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தொடர்புடைய செய்தி