தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி.. ’புஸ்ஸி’ ஆனந்த் ரியாக்க்ஷன்

71பார்த்தது
தவெகவில் இருந்து விலகுவதாக கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி அண்மையில் அறிவித்ததோடு கட்சியில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் இந்த முடிவை தான் எடுத்ததாகவும் கூறினார். இந்நிலையில் இதுகுறித்து சென்னையில் தவெக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் 'புஸ்ஸி' ஆனந்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கையெடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து நழுவினார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி