அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் வாகிடா

57பார்த்தது
அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் வாகிடா
உலகின் மிகவும் அருகி வாழும் கடல்வாழ் பாலூட்டியான வாகிடா (கடல் பன்றிகள்) அழிவின் விளிம்பில் தத்தளிப்பதாக கடல் வாழ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓராண்டிற்கு முன்பு 8 முதல் 13 வாகிடாக்கள் காணப்பட்ட நிலையில் தற்போது 6 முதல் 8 வாகிடாக்கள் மட்டுமே காணப்படுகின்றன. எளிதில் காண முடியாத இவை மெக்சிகோ நாட்டில் மேல் மட்ட கலிபோர்னியா வளைகுடாவில் மட்டுமே காணப்படுகிறது. அவற்றின் வாழ்விடம் வளைகுடாவின் ஆழமற்ற கரையோர நீர் பகுதிகளாகும்.

தொடர்புடைய செய்தி