'வடிவேலு இதையாவது செய்திருக்கலாம்'

63658பார்த்தது
'வடிவேலு இதையாவது செய்திருக்கலாம்'
நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக 2023 டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். இந்நிலையில் அவரது இறப்பிற்கு நடிகர் வடிவேலு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என பல்வேறு தரப்பினர் பேசி வந்தனர். இதனையடுத்து, வடிவேல் மற்றும் விஜயகாந்த்-க்கு உள்ள கருத்து வேறுபாடு அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் இறுதிச்சடங்கிற்கு போகமுடியவில்லை என்றாலும் வடிவேல் அறிக்கை கொடுத்திருக்கலாம். வாழ்க்கையில் நமக்கு எதிரி என்று யாருமே கிடையாது, எல்லோருமே கலைஞர்கள்தான். அதனால் ஆறுதலுக்காக அவர் அறிக்கை கொடுத்திருக்கலாம் என நடிகர் ரஞ்சித் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி