தடுப்பூசி செலுத்திய குழந்தை பலி?

74பார்த்தது
தடுப்பூசி செலுத்திய குழந்தை பலி?
நெல்லையில் பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதால் உயிரிழந்ததாக உறவினர்கள் முன் வைத்துள்ள குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அலெக்ஸ் பாண்டியன் மற்றும் சுமதி தேவியின் 2-வது குழந்தை பிறந்து நேற்றுடன் ஜன.29 45 நாள் ஆன நிலையில், பாலர்வாடியில் நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததையடுத்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி