ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்தின் அப்டேட்

64பார்த்தது
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்தின் அப்டேட்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படம் 'பென்ஸ்'. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நாளை (ஜூன் 04) இப்படத்தின் வில்லன் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி