உத்தர பிரதேசத்தின் சலாலி கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் தீவிர வறுமையை ஒழிக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் லட்சிய திட்டத்தின் முதல் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் தீவிர வறுமையில் வாடும் 25 லட்சம் குடும்பங்களை கண்டறிந்து அரசின் சலுகைகளை அவர்கள் பெறவும், அவர்களின் ஆண்டு வருமானத்தை ஒரு குடும்பத்திற்கு ரூ. 1,25,000 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.