குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்கள் தனியாக தூங்க விரும்புகிறார்கள். ஆனால் சில பெற்றோர்கள் குழந்தைகளை தனியாக விடுவதில்லை. குழந்தைகளை படிப்படியாக தனியாக தூங்க பழக்க வைக்க வேண்டும். எட்டு வயதிலிருந்தே தனியாக தூங்க வைக்க முயற்சி செய்யலாம். இந்த வயதிற்குப் பின்னர் குழந்தைகள் பெரியவர்களாக தொடங்குகின்றனர் என்றும், எதையும் சமாளிக்கும் திறன் இந்த பருவத்தில் வளரத் துவங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.