“ஈடுஇணையற்ற மக்கள் தலைவர்”- நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன்

63பார்த்தது
“ஈடுஇணையற்ற மக்கள் தலைவர்”- நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுதந்திர போராட்ட வீரரும், கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று நூறாவது பிறந்தநாள் கொண்டாடும் விடுதலைப்போராட்ட வீரர், ஈடுஇணையற்ற மக்கள் தலைவர் பெருமதிப்பிற்குரிய நல்லகண்ணு ஐயா அவர்களை நேரில் சந்தித்து எனது அன்பையும் வணக்கங்களையும் தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி