யூனியன் பொது சேவை ஆணையத்தில் வேலைவாய்ப்பு
By Maheshwaran 51பார்த்ததுயூனியன் பொது சேவை ஆணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 84
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* கல்வி தகுதி: B.Arch,
B.Sc, BE/B.Tech, Diploma, ITI,
M.Sc, MBBS, ME/M.Tech
* வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* ஊதிய விவரம்: ரூ.20,000 முதல் ரூ.1,20,000/- வரை
* விண்ணப்பிக்கு முறை : ஆன்லைன்
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.06.2025
* மேலும் விவரங்களுக்கு:
https://upsconline.gov.in/ora/oraauth/candidate/download_ad.php?id=NDQ59WZMAC5LLJVISAD37IXDCGIA2CQHAXFONKKAAQS1CPYUXI6NXK