சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய இணையமைச்சர் - உயர் நீதிமன்றம் தடை

73பார்த்தது
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய இணையமைச்சர் - உயர் நீதிமன்றம் தடை
தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய இணையமைச்சர் ஷோபா மீதான வழக்கு விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.‌தமிழர்கள் வெடிகுண்டு வைக்க பெங்களூரு வருகிறார்கள் என அவர் பேசியது சர்ச்சையான நிலையில், பெங்களூரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணைக்கு தடை கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி