மத்திய பட்ஜெட் 2025: பங்குச்சந்தைகள் நாளை செயல்படும்

81பார்த்தது
மத்திய பட்ஜெட் 2025: பங்குச்சந்தைகள் நாளை செயல்படும்
இந்திய பங்கு சந்தைகள் பொதுவாக வார இறுதி நாட்களில் மூடப்படும். ஆனால் நாளை (பிப்.01) பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குசந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்களின் போது பங்குச்சந்தை திறந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் நாளில், வர்த்தகம் வழக்கமான சந்தை நேரத்தைப் பின்பற்றும், காலை 9:15 முதல் பிற்பகல் 3:30 வரை செயல்படும்.

தொடர்புடைய செய்தி