கலைஞரின் சாதனைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை - சிவசங்கர்

74பார்த்தது
கலைஞரின் சாதனைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை - சிவசங்கர்
கலைஞரை சிறுமைப்படுத்த நினைப்பவர்களால் அவரது சாதனைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். மேலும் அவர், "கலைஞரை சிறுமைப்படுத்தாதவர்கள் இல்லை, அவர் கண்ட அவமானங்கள் ஏராளம். இன்று வரை கலைஞரை சிறுமைப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களால் கலைஞரின் சாதனைகளும், அவர் மக்களிடம் கொண்டு சேர்த்த கொள்கைகளும் இன்றைக்கும் வெற்றிநடை போடுவதையும், இது தொடரும் என்பதையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி