கர்ப்பப்பையை வலுப்படுத்தும் உளுந்தங்களி (செய்முறை)

68பார்த்தது
கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் ஒரு கப் உளுந்தை பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும். அதேபோல் கால் கப் பச்சரிசியை பொன்னிறமாக வறுத்து உளுந்துடன் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். பின்னர் கருப்படியை பாகு காய்ச்சி, அதனுடன் உளுந்து பொடியை கலந்து நல்லெண்ணெய் ஊற்றி களிப்பதம் வரும் வரை கிண்டவும். இறுதியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சுவையான சத்தான உளுந்து கருப்பட்டிகளில் தயார்.

நன்றி: Lakshmi Cooks

தொடர்புடைய செய்தி