கேலோ
இந்தியா போட்டிக்கு அழைப்பு விடுக்க
பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். தமிழ்நாட்டில் ஜன.19 முதல் 31 வரை கேலோ
இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. கேலோ
இந்தியா விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க
பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு விடுக்கிறார். நேற்று டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன்,
திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா உள்ளிட்டோர் வரவேற்றனர்.