அமெரிக்காவில், வாடகை காரில் வேலைக்குச் சென்றபோது பயணி ஒருவர் மயங்கிய நிலையில் அவரது உயிரை UBER ஓட்டுநர் காபாற்றியுள்ளார். மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் பயணி ஜஸ்டின் ஆண்டர்சனுக்கு, UBER ஓட்டுநர் டாரஸ் சவிர் CPR முதலுதவி செய்துள்ளார். இருவரும் நன்றாக பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென ஜஸ்டின் சரிந்து விழுந்ததைக் கண்டு பதறிப்போய் உதவியுள்ளார். டாரஸ் சவிர், சொந்தமாக Startup நிறுவனம் வைத்துள்ளார். பகுதி நேரமாக வாடகை காரும் ஓட்டி வருகிறார்.