U19: அதிவேக சதத்தை பதிவு செய்தார் வைபவ் சூர்யவன்ஷி

56பார்த்தது
U19: அதிவேக சதத்தை பதிவு செய்தார் வைபவ் சூர்யவன்ஷி
இளையோர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 52 பந்தில் சதம் விளாசிய நிலையில், 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் குவித்தார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

தொடர்புடைய செய்தி