பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்

77பார்த்தது
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 முடிவடைவதற்கு இன்னும் மூன்று வாரங்களே மீதம் உள்ளன. தற்போது 12 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே இந்த வாரம் இரண்டு போட்டியாளர்களை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதலாவதாக அன்ஷிதாவும், அடுத்ததாக ஜெஃப்ரி ஆகிய இருவரும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி