நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (ஜூன் 1) நடந்த குவாலிஃபயர் 2-வது போட்டியில், மெதுவாக பந்து வீசியதால் PBKS கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.24 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அதேபோல், நடப்பு தொடரில் 3-வது முறையாக மெதுவாக பந்து வீசியதற்காக, நேற்று MI கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் PBKS அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.