மு.க. ஸ்டாலின், உதயநிதியை வறுத்தெடுத்த TVK ராஜலட்சுமி

62பார்த்தது
மு.க. ஸ்டாலின், உதயநிதியை வறுத்தெடுத்த TVK ராஜலட்சுமி
தவெகவில் புதிதாக இணைந்துள்ள முன்னாள் MLA ராஜலட்சுமி, முதல்வர் மு.க. ஸ்டாலின் & துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கும் வீடியோ தவெக நிர்வாகிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் பேசும் ராஜலட்சுமி, "மு.க. ஸ்டாலினுக்கு திறன், திறமை, ஆளுமை, பொதுசிந்தனை, அறிவு இல்லை. கருணாநிதியைப்போல ராஜதந்திரம் கூட இல்லை. இவரின் மகன் தந்தையைவிட மிக மோசமான நிலையில் இருக்கிறார். இவர்களெல்லாம் எதற்கு முதல்வர், துணை பொறுப்பில் இருக்கிறார்கள்" என கடுமையாக சாடி இருக்கிறார்.

தொடர்புடைய செய்தி