அழிவை சந்திக்கும் ஆமைகள்.. காரணம் என்ன?

57பார்த்தது
அழிவை சந்திக்கும் ஆமைகள்.. காரணம் என்ன?
டயனோசர் காலங்களில் இருந்து வாழ்ந்து வரும் ஆமைகள் இன்றளவில் பாதிக்குப் பாதி எண்ணிக்கையில் குறைந்துள்ளன. தொழில்புரட்சிக்குப் பின்னர் உலகளவில் ஏற்பட்ட தாக்கம் ஆமைகளின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. காலநிலை மாற்றம், கடல்நீர் வெப்பம் அதிகரித்தல், கடல்நீர் மாசு ஆகிய காரணங்களால் ஆமைகள் அழிவை சந்திக்கின்றன. அதேபோல், ஒருசில ஆமை வகைகள் அதன் அழகிய ஓடுகளுக்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி