கராச்சிக்கு வந்த துருக்கி விமானம்.. இந்தியாவுக்கு துரோகம்?

81பார்த்தது
கராச்சிக்கு வந்த துருக்கி விமானம்.. இந்தியாவுக்கு துரோகம்?
பாகிஸ்தானின் கராச்சியில் இந்திய கடற்படை தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனிடையே, துருக்கி தனது நாட்டின் பிரம்மாண்டமான சரக்கு விமானத்தை கராச்சியில் தரையிறங்கி இருக்கிறது. இதனால் துருக்கி மறைமுகமாக பாகிஸ்தானுக்கு உதவி செய்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா - துருக்கி இடையே உறவுகள் ராஜதந்திர ரீதியாக வலுவுடன் இருக்கும் நிலையில், துருக்கி மேற்கொண்டுள்ள செயல் விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது. களத்தில் iNS விக்ராந்த் பணியில் இருக்கிறது.

தொடர்புடைய செய்தி