செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக நாளாக பார்க்கப்படுகிறது. கடனில் இருப்பவர்கள் செவ்வாய் தினத்தன்று தங்களது கடனை செலுத்தினால், மற்ற கடன் பிரச்சனைகள் விரைவில் தீரும். அதே போல, நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும். வழக்கு உள்ளவர்களும், அதேபோல, செவ்வாய்கிழமை தீர்வுகாண முயன்றால் வழக்கு சாதகமாக அமையும் என நம்பப்படுகிறது. ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகும் என கூறப்படுகிறது.