த.வெ.க. தலைவர் விஜய் எனது தம்பி, எதிரியல்ல - சீமான்

63பார்த்தது
த.வெ.க. தலைவர் விஜய் எனது தம்பி, எதிரியல்ல - சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆயிரம் இருந்தாலும் நடிகர் விஜய் எனது தம்பி. அவர் எனது எதிரி அல்ல. தி.மு.க.தான் எனது எதிரி என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், அ.தி.மு.க.வை கண்டு கூட தி.மு.க. பயப்படுவதில்லை. என்னை பார்த்துதான் பயப்படுகிறது. இதுவரை இருந்ததிலேயே மிக மோசமான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி