ஆசிரியர்கள் மீது விழுந்த மரக்கிளை.. ஒருவர் பலி

80பார்த்தது
பீகாரின் முசாபர்பூர் அருகே மினாபூர் பகுதியில் உள்ள பள்ளிக்கு அப்பள்ளியில் ஆசிரியர் விசாகா மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் வந்த சரக்கு வாகனம் ஒன்று சாலையோரம் இருந்த மரத்தின் கிளையை இடித்துவிட்டு சென்றது. அந்த கிளை எதிர்பாராதவிதமாக பைக்கில் சென்ற ஆசிரியர்கள் மீது விழுந்தது. இதில் ஆசிரியர் விசாகா உயிரிழந்தார். மேலும் தலைமை ஆசிரியர் கவலைக்கிடமாக உள்ளார்.

தொடர்புடைய செய்தி