'போக்குவரத்து கழகங்கள் ஸ்டிரைக்'- தமிழக அரசுக்கு கெடு

55பார்த்தது
'போக்குவரத்து கழகங்கள் ஸ்டிரைக்'- தமிழக அரசுக்கு கெடு
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் பிப்.26 முதல் தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் ஓடாது என 28 சங்கத்தினர் கூட்டாக அறிவித்துள்ளனர். தமிழக போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை பிப்.10 ம் தேதிக்குள் தொடங்காவிட்டால் பிப்.26 முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை உட்பட 28 சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி