உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் திருநங்கைகள் அரை நிர்வாணமாக புகுந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை தாக்கியுள்ளனர். திருநங்கைகள் அழைத்துச் சென்ற நோயாளிக்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டதற்கு, மருத்துவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 20 திருநங்கைகள், மருத்துவர் பவன் குமார் மற்றும் பணியாளர்கள் ஆஷிஷ் சிங், அமித் சிங் ஆகியோரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.