பயிற்சி பட்டறை ஆலோசனை கூட்டம்.. தவெக அறிவிப்பு

48பார்த்தது
பயிற்சி பட்டறை ஆலோசனை கூட்டம்.. தவெக அறிவிப்பு
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், "2 கோடி இல்லங்களில் 2 கோடி கழக உறுப்பினர்கள் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து பனையூர் தலைமை அலுவலகத்தில் ஜூலை 8இல் 10:35 மணியளவில் பயிற்சி பட்டறை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட கழக செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் 2 பேருடன் கலந்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி