அரசின் ஊக்கத்தொகையுடன் பயிற்சி வகுப்புகள்!

83பார்த்தது
அரசின் ஊக்கத்தொகையுடன் பயிற்சி வகுப்புகள்!
தாட்கோ சார்பில் டாக்டர் அம்பேத்கார் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து யுபிஎஸ்சி தேர்வுக்கான முதல்நிலை, முதன்மை நிலை பயிற்சியினை 100 மாணவர்களுக்கு வழங்கவுள்ளது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் சேரலாம். வயது வரம்பு 21-36-க்குள் இருக்க வேண்டும். ஒரு வருட விடுதி, பயிற்சிக்கான செலவீன தொகை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, https://iei.tahdco.com/upsc_reg.php