கேன்சரால் பாதிக்கப்பட்ட நபர் தனது மனைவியை சுட்டுக்கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார். உத்திரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த குல்தீப் தாகி புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கு நிறைய செலவாகும், குடும்பம் கஷ்டப்படும் என நினைத்தவர் மனைவி நிஷுவை சுட்டுக்கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார். குல்தீப்பின் தற்கொலை கடிதத்தில் இந்த அதிர்ச்சி உண்மையை போலீசார் கண்டறிந்துள்ளனர்.